Monday, March 9, 2009

பெண்களின் காலனி



அன்பு தாய்குலமே,

இன்றைய நாகரீகத்தில் ஹை-ஹீல்ஸ் காலணிகளை அணிவது ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால் அதில் எவ்வளவு பாதிப்பு உள்ளது என்றே யோசிப்பது இல்லை. ஏதோ மிக சிறிய தூரம் தான் நடக்க போகிறோம் என்றால் சரி, ஆனால் நீண்ட தொலைவு நடக்க நேரிடும்போது தட்டையான காலணிகளை அணிவதே நலம்.

இவ்வாறான உயரமான காலணிகளை அணியும்போது காலில் உள்ள எலும்புகள், முதுகு எலும்பு போன்றவை வழுவிழந்துபோய்விடுகின்றன, மேலும் (carry-bone) கேரி- போன் எனப்படும் "கர்பப்பையை" தாங்கும் எலும்பும் வலுவிழக்கும் நிலை ஏற்படுகின்றது.

எனவே தங்கள் உடல் நிலையையும், எதிர்காலத்தையும் நினைவில் கொண்டு உங்களால் முடிந்தவரை இவ்வகையான ஹை-ஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


இப்படத்தை பெரிதாக பார்க்க, அதன் மேல் கிளிக் செய்யவும்.